By the same Author
செந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது. வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்து வைத்துக்கொண்டிருப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில..
₹95 ₹100
‘ஆற்றில் மிதந்துகொண்டிருக்கிறது யாரும் விளையாடி முடித்திராத ஒரு விளையாட்டு விளையாட்டைப் பிடித்துக் கரைசேர்க்க ஆற்றில் இறங்கவில்லை யாரும்.’
எஸ். செந்தில்குமாரின் கவிதைகள் புதிய நிலக்காட்சிகளையும், மனக் காட்சிகளையும் பேசுகின்றன. தர்க்கத்தின் மொழியில் சென்று சேர்ந்துவிட இயலாத இடத்துக்கு, இந்தக் கனவுப..
₹38 ₹40
முறிமருந்துகாதலும் காமமும் வன்மமும் பகையும் உறவும் பிரிவுமாக இணைகள் சூழ வாய்ந்த வாழ்வு கடக்கும் வெளி ஆச்சரியங்களோடும் அலாதியான அன்போடும் அதற்கு நிகரான தீராப் பகையோடும் உன்னதமான பகிர்தலோடும் புரிந்துகொள்ள இயலாச் சுயநலத்தோடும் நிரம்பித் ததும்புகிறது. முறிமருந்தில் செழுமைமிக்க பால்யத்தைக் கடந்து உறவுகள..
₹238 ₹250