-5 %
ஊக்கமது கைவிடேல் (பாகம் 1)
ம.சண்முக சுந்தர் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2021
- Page: 128
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: சிற்பிகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லாவித சூழ்நிலைகள், நம் பாதையில் குறுக்கிடும் தடைகள், தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள், எதிர்ப்புகள், துரோகங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம், நம் மனம் தெளிவில்லாமல் இருப்பதே! நாம் யாராக இருந்தாலும்சரி, எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, நாம் ஒவ்வொருவரும் எல்லாவற்றையும், தாண்டி, தாங்கி வாழ, நமக்கு ஊக்கம் இன்றியமையாதது. நம் வாழ்வை எளிய வழியில் வாழ கற்றுக்கொள்ள மிக சிறந்த வழி, வாழ்ந்தவர்களின் அனுபவங்களை நாம் கேட்க வேண்டும். அவர்களின் அனூபவங்கள், நம் வாழ்விற்கு அடித்தளங்களக இருக்கும்.
இப்புத்தகம் வாழ்வை சார்ந்த எண்ணற்ற மறைபொருள்கள், இரகசியங்கள், வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய ஒரு புதையல் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் உணர்வீர்கள்!
| Book Details | |
| Book Title | ஊக்கமது கைவிடேல் (பாகம் 1) (Ookkamathu kaividel (Part 1)) |
| Author | ம.சண்முக சுந்தர் |
| Publisher | சிற்பிகள் வெளியீட்டகம் (Sirpikal veliyeettagam) |
| Pages | 128 |
| Published On | Jan 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Hard Bound |
| Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |