-4 %
Available
அமித்ஷா சொல்ல மறந்த கதை
ரியாஸ் அஹமது (ஆசிரியர்)
Categories:
Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம் ,
Indian politics | இந்திய அரசியல் ,
Essay | கட்டுரை
₹48
₹50
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நீதிபதி லோயா, சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்து வந்தவர். அந்த வழக்கில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர் அமித் ஷா. அரசியல் லாபங்களுக்காக நடத்தப்பட்ட என்கௌண்டர், சாட்சியை ஒழிக்க மீண்டும் ஒரு என்கௌண்டர், வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம மரணம், அவருடன் நெருக்கமாக இருந்தவர்களும் மர்ம மரணம், சிலர் மீது தாக்குதல் என பல திகில்களை உள்ளடக்கியது சொஹ்ராபுதீன் என்கௌண்டர் வழக்கு. இவை அனைத்தும் அமித் ஷா என்ற மனிதனை சுற்றி நடந்தவை என்பதுதான் இங்கு முக்கியமானது. இந்த வழக்கின் முழு விபரங்களையும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையும் விவரிக்கும் நூல்...
| Book Details | |
| Book Title | அமித்ஷா சொல்ல மறந்த கதை (Amithsha solla maranthe kathai) |
| Author | ரியாஸ் அஹமது |
| Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை |