Menu
Your Cart

இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்

இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்
-5 %
இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்
தரங்கிணி (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தரங்கிணியின் இக்கவிதைகள் நம் காலத்தின் பெருந்தனிமைகளின் நிழல்களைப் பின்தொடர்பவை. உலர்ந்த பருவங்களின் சாட்சியங்களாகி நிற்பவை. பூனைகளின் காலடி ஓசைகள் போல மிக ரகசியமாக நிகழும் வாழ்வின் பதட்டங்களையும் சஞ்சலங்களையும் இலையுதிரும் மெல்லிய சப்தத்தையும்கூட இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன.
Book Details
Book Title இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள் (ippadithaan)
Author தரங்கிணி
ISBN 9789393650276
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author