Menu
Your Cart

திரைக்கதை எழுதும் கலை

திரைக்கதை எழுதும் கலை
-5 %
திரைக்கதை எழுதும் கலை
சங்கர் தாஸ் (ஆசிரியர்)
₹304
₹320
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு திரைக்கதையை எப்படி உருவாக்கவேண்டும் என்பதற்கான கோட்பாடுகளை மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து செல்லாமல், பலரும் அறிந்த ஒரு கொலைச் சம்பவ செய்தியைச் சொல்லி, அந்த சம்பவத்தைக் கதையாக மாற்றினால் அதிலிருக்கும் ஆன்மா எது? கதை எப்படிப் பயணிக்க வேண்டும்? அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் யார் யார்? ஒன் லைனை எப்படி உருவாக்குவது? ஓர் உயிரற்ற பொருளை எப்படிக் கதாபாத்திரமாக மாற்றுவது? கதையின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விளக்கி, பயிற்சிக் குறிப்பையும் விவரமாக எழுதியுள்ளார். இதனைப் படிக்கும் யாருக்கும், இந்த உதாரணக் கதையையே ஒரு திரைக்கதையாக மாற்றலாமே என்ற எண்ணம் எழும் அளவிற்கு விஷுவலாக விரிகிறது சங்கர்தாஸ் அவர்களின் எழுத்து நடை.
Book Details
Book Title திரைக்கதை எழுதும் கலை (thiraikathaiezhuthumkalai)
Author சங்கர் தாஸ்
ISBN 9789393650146
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெப் சீரிஸ் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் விமர்சன நூல் இது. உலக அளவில் இளைஞர்களை ஈர்த்த பதினொரு வெப் சீரியல்கள் குறித்து இந்நூல் கலந்துரையாடுகிறது. வெப்சீரியல்கள் இளைஞர்களுக்கு எந்த அறத்தையும் போதிப்பதில்லை; அறமே போலியானது என்கின்றன; பலமுள்ளவன் எளியவர்களைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்டதுத..
₹152 ₹160