-5 %
Available
ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)
நாராயணி சுப்ரமணியன் (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool) என ஆழ்கடலின் ரகசியங்களையும் அதிசயங்களையும் நீங்கள் காண இருக்கிறீர்கள்.ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில் இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூல் இது.
| Book Details | |
| Book Title | ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்) (Aazhkadal) |
| Author | நாராயணி சுப்ரமணியன் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், 2023 New Arrivals |