Menu
Your Cart

தீமையின் மலர்கள்

தீமையின் மலர்கள்
-5 %
தீமையின் மலர்கள்
ஷார்ல் போத்லெர் (ஆசிரியர்), குமரன் வளவன் (தமிழில்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய முக்கியமான இலக்கிய இயக்கங்களின் மூல நூலாகக் கருதப்படும் ‘தீமையின் மலர்கள்’(Les Fleurs du Mal) என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்தவரும், உலகக் கவிஞர்களால் ‘நவீனக் கவிதையின் தந்தை’ என்று போற்றப்படுவருமான ஆளுமைதான் ஷார்ல் போத்லெர் (1821-1867). இந்த மலர்கள் தீமை என்ற தோட்டத்தில் மலர்பவை அல்ல. மாறாக, நச்சுத் தாவரம் ஒன்றிலிருந்து பயனுள்ள மருந்தைச் சாறாகப் பிழிந்தெடுப்பதைப் போல, சொற்களின் உதவியுடன் தீமையைப் பேயோட்டுவதைப் போலக் கவிஞன் செயல்படுவதால் கிடைக்கும் மலர்கள். விகாரத்தின் இருளுக்குள் மேற்கொள்ளப்படும், தலைசுற்ற வைக்கும், சவாலான ஒரு பயணம் இது.
Book Details
Book Title தீமையின் மலர்கள் (Theemaiyin Malargal)
Author ஷார்ல் போத்லெர் (Shaarl Podhler)
Translator குமரன் வளவன் (Kumaran Valavan)
ISBN 9788192130231
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 93
Year 2012
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கலாம். இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்டத்தின் ஒரு அங்கம்தான..
₹157 ₹165