Menu
Your Cart

அ.கா.பெருமாள்

தமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு, ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் 'தமிழகத்தில் அடிமைமுறை' நூல் குறிப்பிடத்தகுந்தது. அந்த வரிசையில் வருவது அ.கா. பெருமாளின் இந்த நூல். இதில் இருப்பவை அடிமைமுறை தொடர்பான மூல ஆவணங்கள். நாட்டார் வழக்காறுகளின் வழியும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க வேண்டும் என்..
₹152 ₹160
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது. செழுமையான கதை மரபும் இலக்கிய மரபும் கொண்ட தமிழ்ப் பண்பாட்டிலும் பாரதக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாட்டார் கதைகளிலும் பழமொழிகளிலும் கதைப்பாடல்களிலும் இவற்றைக் காண முடிகிறது. ..
₹238 ₹250
ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்..
₹238 ₹250
உலகில் எத்தனை இராமாயணங்கள் உண்டோ அத்தனை இராமர்களும் உண்டு. உலக இலக்கியங்களில் இவ்வளவு அதிகம் மாற்றுப் பிரதிகள் கொண்ட காவியம் வேறு இல்லை. இராமனைப் போல இடம். இனம், மொழி கடந்து இவ்வளவு அவதாரங்கள் எடுத்த வேறொரு காவிய நாயகனும் இல்லை. எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் ..
₹276 ₹290
ஒரு பெருங்கவிஞராக மட்டுமே இதுவரை தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திருந்த கவிமணி அவர்களது வரலாற்றாய்வுப் பங்களிப்பை ஆதாரங்களுடன் வியந்து போற்றும் இந்நூல் கவிமணி அவர்களின் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. அவர் ஒரு தேர்ந்த கல்வெட்டாய்வாளர். வரலாற்று ஆய்வாளராகச் செயல்பட்டு பல வரலாற..
₹81 ₹85
காகங்களின் கதைசு.ரா 65 ஆண்டுகளுக்கு மேல் வசித்த ‘சுந்தர விலாஸ்’ இல்லத்தின் மாடியில் ஆறு ஆண்டுகள் அவர் முன்னின்று நடத்திய சுமார் 85 சந்திப்புகளின் வரலாற்றுப் பதிவு இந்நூல்......
₹33 ₹35
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், அம்மன் கூத்து, கிருஷ்ணன் ஆட்டம், களம் எழுத்தும் பாட்டும் போன்ற கலைகளுக்கும் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளுக்குமான உறவை விரிவாக ஆராய்கிறது இந்நூல். காலப்போக்கில் இக்கலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்க..
₹214 ₹225
சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்து சென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வையும், அக்கோவில்களையும் பற்றிய வரலாற்று நூல் இது. பக்தி என்ற எல்லையைத் தாண்டி கோவில்களின் சமூகப..
₹285 ₹300
இராமாயணமும் மகாபாரதமும் மூலப்பகுதியிலிருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்று நிகழ்ச்சிகளை மையப்படுத்தும் இடத்தைக் கோட்டிக்காட்டுவது இந்த நூல். அரவானும் கர்ணனும் சீதையும் தமயந்தியும் யதார்த்தமாகப் பேசியப் பதிவுகள் மூலப்பனுவல்களிலிருந்து மாறுபடுகின்றன. நாட்டார் மரபு எப்போதும் அதர்மத்தை நியாயப்படு..
₹214 ₹225
அரிய செய்திகளையும் உள்ளடக்கிய இந்நூல் சங்ககால கோயில்களைப்பற்றியும் தெரிவிக்கின்றது. “நாடகக் கலைக்கு எதிரானது பௌத்தம்“, “புத்தரே நாடகத்தால் சங்கம் பாதிக்கும் என்று உபதேசித்தார்.“ “நாகையில் உள்ள பௌத்த பள்ளியில் இருந்த பொன்னாலான புத்தர் சிலையைத் திருடிச் சென்று ஸ்ரீரங்கம் கோயில் மதிலை திருமங்கையாழ்வார்..
₹138 ₹145
Showing 1 to 12 of 16 (2 Pages)