Menu
Your Cart

தண்டோராக்காரர்கள்

தண்டோராக்காரர்கள்
-5 %
தண்டோராக்காரர்கள்
சு.தியோடர் பாஸ்கரன் (ஆசிரியர்), அ.மங்கை (தமிழில்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திரைப்படம் ஒரு பொழுதுபோக்குக் கலையாக இருக்கிறது. ஆனால் அதன் பொழுதுபோக்கு அம்சங்களைக் கடந்து, நம் வாழ்வின் அங்கமாகவும் இருக்கிறது. தனிநபரின் வாழ்விலும், சமூக வாழ்விலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. நம் உணர்வு நிலையில் ஆதிக்கம் செலுத்தும் திரைப்படம் குறித்து நமக்கு என்ன விதமான பார்வை இருக்கிறது? ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறதா? கதைக்கும் கதை மாந்தர்களுக்கும் இடைவெளி உணரப்படாத காலத்தில், நாடகமும் திரைப்படமும் தேசிய அரசியலில் எவ்விதம் கோலோச்சின? தமிழ் நாடக இயக்கம் தொடங்கி, தொடக்கக் கால திரைப்படங்கள் வரை, கி.பி.1880 முதல் 1945 வரையான காலகட்டம் குறித்த மிக முக்கியமான புத்தகம் தண்டோராக்காரர்கள்.
Book Details
Book Title தண்டோராக்காரர்கள் (Thandorakkarargal)
Author சு.தியோடர் பாஸ்கரன் (S. Theodar Baskaran)
Translator அ.மங்கை (A. Mangai)
Publisher அகநி வெளியீடு (Agani veliyeedu)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், அரசியல், மொழிபெயர்ப்புகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கியவர் தியடோர் பாஸ்கரன். ஒரு வரலாற்றாளராக பாரபட்சம் ஏதுமின்றி எவ்வகைப் படமாக இருந்தாலும் அதன் சான்றுகளை ஒழுங்குபடுத்துகிற அதே ச..
₹214 ₹225
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவி யல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண் டியது அவசியம். ஒப்பாரி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை. வரலாற..
₹261 ₹275
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா. கிருஷ்ணன் (1912-1996) தலை சிறந்த இயற்கையியலாளராகக் கருதப்படுகிறார். அறிவியல் நோக்கில் காட்டுயிர்கள் பற்றித் தமிழில் முதலில் எழுதியவர் கிருஷ்ணன்தான். காட்டுயிர்களைப் பல சிறப்பான கோட்டோவியங்களிலும் அவர் சித்தரித்திருக்கிறார். இவையெல்லாம் இங்கு முதன் முதல..
₹276 ₹290
பேசாப்படக் காலத்தில், அரங்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்துகாட்டித் தனது திரைப் பணியைத் தொடங்கிய இந்திய சினிமாவின் முன்னோடி ராஜா ஸாண்டோவின் வாழ்க்கையில் சில பகுதிகளை இந்நூல் பதிவு செய்கின்றது. பம்பாயில் நடிகராகப் புகழ் பெற்று, சில படங்களை இயக்கினார். சென்னை வந்து அதே பாதையைத் தொடர்ந்தார். இவர் சென்னையி..
₹86 ₹90