Menu
Your Cart

எஞ்சிய சொல்

எஞ்சிய சொல்
-100 % Out Of Stock
எஞ்சிய சொல்
ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அச்சாவதற்கு முன்பு ஒரு நூலைப்பற்றி ஏதேனும் எழுதிச் சேர்த்துவிட்டால் அது முன்னுரை --/ அறிமுகவுரை / அணிந்துரை, அச்சான பிறகு எழுதினால் அது விமர்சனம் என்று இங்கு நிலவும் கேலியை முழுமையாக புறக்கணித்துவிட முடியாது. முன்னுரையில் எழுத்தாளர் தரப்புபோல (தரப்பாகவே அல்ல) வாசகரிடம் கோடுகாட்டி நகர வேண்டியிருக்கிறதென்றால், விமர்சனத்தில் அப்பட்டமாக வாசகர் தரப்பாகவே மாறவேண்டியிருக்கிறது. வாழ்வைப் பற்றிய விமர்சனம்தான் இலக்கியம் என்றால் அந்த இலக்கியம் எவ்வாறு வாழ்வைப் பேசியிருக்கிறது என்று பரிசீலிப்பதையே நான் விமர்சனமாக புரிந்துகொண்டிருக்கிறேன். - ஆதவன் தீட்சண்யா
Book Details
Book Title எஞ்சிய சொல் (Enjiya Sol)
Author ஆதவன் தீட்சண்யா (Aadhavan Dheetchanya)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;..
₹76 ₹80
ஒசூர் எனப்படுவது யாதெனின்...... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எ..
₹81 ₹85
மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்வியாபாரக்கருவியான தராக நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்தின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை. அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது..
₹48 ₹50
மீசை என்பது வெறும் மயிர்பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது------ ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூதடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு..
₹190 ₹200