-5 %
ப்ரியத்தின் பெண்
கவிஞன் மொழி (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788198330390
- Page: 105
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதிரா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உன்னை காதலில்
திளைக்கச்செய்வேன்
உலகின் மிகப்பெரிய
காதல் சின்னத்தை
நான் உனக்காக உருவாக்குவேன்
உன் உடலுக்குள் துயில்
கொண்டிருக்கும் அந்த
ஆன்மாவை நான்
காதலிக்க செய்வேன்
இந்த பிரபஞ்சம்
உன் உருவத்தை அறிய
விரும்பும் போது
நான் உன்னை நினைத்துக்கொள்வேன்
நான் காதலுக்கு இன்னொரு
சொல்லென உன் பெயரை
முனுமுனுக்கச்செய்வேன்
நீ ஏற்க மறுத்த காதலைத்தான்
இந்த முழு உலகம் உணரத் துடிக்கும்
| Book Details | |
| Book Title | ப்ரியத்தின் பெண் (ப்ரியத்தின் பெண்) |
| Author | கவிஞன் மொழி |
| ISBN | 9788198330390 |
| Publisher | ஆதிரா வெளியீடு (Aadhira Veliyeedu) |
| Pages | 105 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2025 New Arrivals |