Publisher: ஆதிரா வெளியீடு
உன்னை காதலில்
திளைக்கச்செய்வேன்
உலகின் மிகப்பெரிய
காதல் சின்னத்தை
நான் உனக்காக உருவாக்குவேன்
உன் உடலுக்குள் துயில்
கொண்டிருக்கும் அந்த
ஆன்மாவை நான்
காதலிக்க செய்வேன்
இந்த பிரபஞ்சம்
உன் உருவத்தை அறிய
விரும்பும் போது
நான் உன்னை நினைத்துக்கொள்வேன்
நான் காதலுக்கு இன்னொரு
சொல்லென உன் பெயரை
..
₹124 ₹130
Publisher: ஆதிரா வெளியீடு
எப்போதும் நேசிகப்படுகிற ஒரு வரத்தை நான் உனக்கு கையளிக்கிறேன் எப்போதுக்குமான ஒரு காதலை என் வார்த்தைகள் உன்னிடம் சுமந்துவரும் என்றென்றும்...
₹124 ₹130