Menu
Your Cart

ஆனந்த யாழ்

ஆனந்த யாழ்
-5 %
ஆனந்த யாழ்
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆனந்த யாழ்

நக்கீரன் குழும ஏடுகளான ‘இனிய உதயம்’,  ‘சிறுகதைக் கதிர்’ போன்றவற்றில், தன் ஆரம்ப நாட்களில் எழுத ஆரம்பித்த நா.முத்துகுமார், தனது அந்திமத்தின் கடைசி நொடிவரை, என்னோடும் நக்கீரனோடும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தார். அவர், இன்னும் இருந்து சாதிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சொல்லாமல் கொள்ளாமல், நம்மிடமிருந்து விடைபெற்றுக் கண்டு போய்விட்டார்.

இது ஒரு கவிஞனுக்கு காலம் செலுத்திய ஆத்மார்த்த அஞ்சலி.

நக்கீரன் கோபால்

Book Details
Book Title ஆனந்த யாழ் (Aanantha Yaazh)
Author ஆரூர் தமிழ்நாடன் (Aaroor Thamizhnaatan)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 264
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author