-5 %
ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு)
இரா.பாரதிநாதன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹95
₹100
- Edition: 1
- Year: 2017
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: களம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு)
தறியுடன்... வந்தேறிகள், ஆக்காட்டி என மூன்று நாவல்களையும், ‘கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற புத்தகத்தையும் எழுதிய நான் ஒரு சிறுகதையாசிரியனாய் இந்த தொகுப்பின் வாயிலாக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறேன். பல்வேறு கட்டங்களில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நானும் ஒருவனாய் பங்கு கொண்டு அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களே இந்த சிறுகதைகள். இதில், வரும் மனிதர்கள் யாவரும் உண்மையாய் சமூகத்தில் நிலவும் கருத்துகளை கொண்டவர்களே. அவர்களை எழுதுவதின் மூலம் என்னை நானே பட்டைத் தீட்டிக் கொள்கிறேன்.
| Book Details | |
| Book Title | ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு) (Aanto Enum Maayai (Sirukathai Thogupu)) |
| Author | இரா.பாரதிநாதன் (Iraa.Paaradhinaadhan) |
| Publisher | களம் வெளியீட்டகம் (Kalam Veliyeetakam) |
| Pages | 120 |
| Year | 2017 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள் |