Menu
Your Cart

இங்கு பஞ்சர் போடப்படும்

இங்கு பஞ்சர் போடப்படும்
இங்கு பஞ்சர் போடப்படும்
அராத்து (ஆசிரியர்)
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இங்கு பஞ்சர் போடப்படும்

வாகனங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து  விட்டன. வாகனங்கள் மூலமாக நமக்கு ஏற்படும் அனுபவங்களும், டாச்சர்களும் ஏராளம். லிஃப்ட் கொடுப்பது, குடும்பச் சுற்றுலா, டிராஃபிக் போலீஸ் என அனைத்து ஏரியாக்களையும் நகைச்சுவையுடன் அணுகுகின்றன இந்தக் கட்டுரைகள்.

ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் இதைப்போன்ற வாய்விட்டு வெடிச்சிரிப்பு சிரிக்க வைக்கும் கட்டுரைகள் வெளியானது இதுவே முதன்முறை. நமக்கு நடந்த, நாம் கடந்து வந்த வாகன அனுபவங்களை துள்ளலுடனும் சிரிப்புடனும் நமக்கே நியாபகப்படுத்துகின்றன.


Book Details
Book Title இங்கு பஞ்சர் போடப்படும் (Ingu Panchar Podapadum)
Author அராத்து (Araathu)
ISBN 9789387707450
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Pages 72
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சயனைட் குறுங்கதைகள்..
₹300
பிரேக் அப் குறுங்கதைகள் - அராத்து :எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக் கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த எழுத்து நடைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான எழுத்து நடைகளில் கதைகள் சீறிப் பாய்கின்றன. பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் ..
₹180
நள்ளிரவின் நடனங்கள்(சிறுகதைகள்) - அராத்து :பொதுவாக நாம் இலக்கியம் என்பது மொழியை லாவகமாக கையாளுதல்,கடைசிக்கு அதை ஒரு pre-requisite ஆக வைத்துக்கொள்கிறோம். எனவே வட்டார வழக்கில் அல்லது செவ்வியல் மொழியில் எழுத படாத கதைகள் இலக்கியம் இல்லை என நமக்குள் பேதைமை இருக்கிறது. இந்த கதை இதை தவிர வேறோரு நடையில் எழு..
₹200
தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே. அராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக..
₹400