By the same Author
பெயரற்றதுஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப் பட்டிருந்த சில கதைகளின் தொகுதி இது. பெயரற்றது. எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி. -சயந்தன்..
₹86 ₹90
யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்து..
₹190 ₹200
கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுக்கள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன.
இந்திய இராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கிய போது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்கு குழியற்ற வாழ்வொன்றை..
₹133 ₹140
'நானே வைராக்கியமுள்ள இரட்சகன்' என்று யாஹ்வே பிரகடனம் செய்தான். யௌவனம் சுடரும் அஷேராவுடைய விக்கிரகங்களை, ஆலயத்திலிருந்து பெயர்த்தெடுத்து ஜெருசேலமிற்குப் புறத்தே கீதரோன் ஆற்றண்டையில் சுட்டெரித்தான். அவற்றைத் துகள்களாக்கி, சிரசு அறுக்கப்பட்ட அவளது முப்பத்தியெட்டுப் புத்திரர்களினதும் புதைகுழியின் மேல் த..
₹181 ₹190