Menu
Your Cart

ஆறாவது வார்டு

ஆறாவது வார்டு
New -5 %
ஆறாவது வார்டு
ஆன்டன் செகாவ் (ஆசிரியர்), ரா.கிருஷ்ணையா (தமிழில்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஆரம்பத்தில் ஆந்திரேய் எபீமிச் உற்சாகமாய்த்தான் வேலை செய்தார், தினமும் மதிய உணவு நேரம் வரை நோயாளிகளைப் பரிசோதித்து மருந்து கொடுத்தும், அறுவை சிகிச்சை அளித்தும் வந்தார், தாய்மை மருத்துவம் கூட செய்தார். அவர் அக்கறையும் கவனமும் வாய்ந்தவர், நோய்களை - குறிப்பாய் பெண்கள் அல்லது குழந்தைகளின் நோய்களை - தேர்ந்த முறையில் நிர்ணயம் செய்தார் என்பதாய்ச் சீமாட்டிகள் கூறினார்கள். ஆனால் மாறாத முறையில் நடைபெற்ற தமது வேலை சலிப்புத் தட்டுவதாகவும், தெளிவாகவே சிறிதும் பயன் திறனற்றதாகவும் இருந்ததைக் கண்ணுற்று நாளாவட்டத்தில் அவர் சோர்வடைந்து விட்டார். - கதையிலிருந்து...

Book Details
Book Title ஆறாவது வார்டு (Aaraavathu Vaartu)
Author ஆன்டன் செகாவ் (Anton Chekov)
Translator ரா.கிருஷ்ணையா (R.Krishnaiyya)
ISBN 9788198165763
Publisher ஆதி பதிப்பகம் (Aadhi Publication)
Pages 102
Year 2025
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha