Menu
Your Cart

ஆயிரம் சந்தோஷ இலைகள்

ஆயிரம் சந்தோஷ இலைகள்
-5 %
ஆயிரம் சந்தோஷ இலைகள்
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆயிரம் சந்தோஷ இலைகள்

 மானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. சில நேரங்களில் எங்கள் கவிதைகள் அபூர்வமாகப் பறக்கவும் செய்கின்றன. அருகிப்போன உயிர்களையும்  எறும்புகள் போன்ற சிறு உணர்வுகளையும் என் உலகில் அறிமுகமாகும் புதிய பொருள்களையும் அவற்றின் முன் நான் கொள்ளும் துடிப்பையும் கொண்டு  சேர்த்து உருவாக்கும் சிறுபிரப்ஞசமாக இருக்கின்றன எனது கவிதைகள்.

 --- ஷங்கர்ராமசுப்ரமணியன் 

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஞாபக சீதாமனிதனின் எண்ணங்களும் அனுபவங்களும் வரையறைக்குட்பட்டது.அவனது எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளும் உயிர்களும்,வாழ்க்கைகளும் இந்த உலகில் சாத்தியம் என்று அர்ஜுனனுக்குப் புலப்படுத்திய நவகுஞ்சரம்,எனது தோட்டத்தில் மிகச்சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கும் அழகிய ஓருயிர்...
₹67 ₹70
மானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. ..
₹238 ₹250
மூத்த படைப்பாளிகள் மற்றும் சக படைப்பாளிகளின் படைப்புலகம் குறித்த என்னளவிலான முதல் தகவல் அறிக்கை என்ற அளவில் இந்தக் கட்டுரைகளுக்கான முக்கியத்துவம் உள்ளது. சமகாலத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் விமர்சன உணர்வு மழுங்கி, ஒரு படைப்பு அதிகமாகப் பேசப் படுவதற்கும் புறக்கணிக்கப்படுவதற்கும் படைப்பல்லாத காரண..
₹143 ₹150