-5 %
Available
ஓ. ஹென்றியின் இறுதி இலை
சசிகலா பாபு (ஆசிரியர்)
₹71
₹75
- Year: 2016
- ISBN: 9789385104398
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உங்களுக்கு விடைகள் தெரிய வாய்ப்பில்லைதான் கடற்கரை மணலில் கண்ணீருடன் நின்றிருந்த அவள் சொல்ல விரும்பியதென்ன? ஆடைவிலகி நடைபாதையில் போதைவிலகாது கிடந்த தகப்பனைத் தோழிகளுடன் இருந்த அவள் எப்படி கடந்து சென்றாள்? ஒருகண உடல்பசிக்காய் ஒழுக்கம் தவறியவள் தூக்குக் கயிற்றை எத்தனை முடிச்சுகளிட்டு நெருக்கினாள்? காதுகூசும் வசவுகளால் அனைவரையும் சாடியபடியே தெருவில் ஓடும் அவள் எப்போது மனநிலை தவறினாள்? பொட்டிட்டு மையிட்டு அலங்கரித்த சிசுவைப் பேருந்து இருக்கையில் விட்டுச்செல்ல எந்த நொடி முடிவெடுத்தாள்? விடைகள் தெரியாதுதானே அவள் விடைகளுக்காய் காத்திருப்பதில்லை விடைகள் மட்டுமே போதுமானதாய் இருப்பதில்லைதானே
| Book Details | |
| Book Title | ஓ. ஹென்றியின் இறுதி இலை (O Henryin Kadaisi Ilai) |
| Author | சசிகலா பாபு (Sasikalaa Paapu) |
| ISBN | 9789385104398 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 80 |
| Year | 2016 |