-5 %
காலத்தின் கப்பல்
₹475
₹500
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789380244099
- Page: 580
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜாங் வெய்யின் காலத்தின் கப்பல் என்னும் நாவல் 20ஆம் நூற்றாண்டின் சீன வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டத்தின் கதையை மூன்று வம்சத்தவரின் மூன்று தலைமுறையினரின் வாழ்வினூடாகச் சொல்கிறது.
வாலி என்னும் புனைவு நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், நிஜ வரலாற்றின் சுவடுகளைப் படைப்பூக்கத்துடன் பின்தொடர்கிறது 1949இல் மக்கள் சீனக் குடியரசு உதயமான பிறகு வந்த 40 ஆண்டுக் கால வரலாற்றை இது பேசுகிறது. காலத்தின் கப்பல், கொந்தளிப்பில் சிக்கிய சமூகத்தின் கதை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வின் மீதான தங்கள் பிடியை மீட்டுக்கொள்வதற்காகப் போராடிய கதை, மரபுக்கும் நவீனமாக்கலுக்கும் இடையிலான மோதலின் கதை
| Book Details | |
| Book Title | காலத்தின் கப்பல் (Kalathin kappal) |
| Author | ஜாங் வெய் |
| Translator | அரவிந்தன் (Aravindhan) |
| ISBN | 9789380244099 |
| Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
| Pages | 580 |
| Published On | Mar 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |