Publisher: ஆழி பதிப்பகம்
மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது, அப்படைப்பு குறித்தும், அது உணர்த்தும் செய்தி குறித்தும், படைப்புத் திறன் குறித்தும், ஏற்கெனவே வாசித்த போதிருந்த புரிதலைவிடவும் நுண்மையான பல விவரங்கள் புலனாகின்றன. மகிழ்ச்சியைத் தருகிற அந்தக் கூடுதல் புரிதலுடன், படைப்பாளியின் தொனி மாறாமல், படைப்பின் பண்பாட்டு வாசம் குன்ற..
₹114 ₹120
Publisher: ஆழி பதிப்பகம்
கோவை கலவரத்தில் எனது சாட்சியம். இந்திய தேசிய லீக் கட்சியின் புவனகிரி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஏ,வி,அப்துல் நாசர் சொல்ல பழனி ஷஹானால் எழுதப்பட்டு சென்னை ஆழி பப்ளிஷர்ஸால் வெளியிடப்பட்ட நூல். விலை ரூபாய் 100. போக்குவரத்து காவலர் செல்வராஜ், அல்உமா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பின்ப..
₹95 ₹100
Publisher: ஆழி பதிப்பகம்
சீனாவின் பதிப்பகங்களில் ஒன்றான ஆன்ஹுவை பீப்பிள்ஸ் பப்ளிஷிங்ஸ் ஹவுசுடன் இணைந்து ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனம் சீனாவின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் விளக்கும் சீனா: சீரும் சிறப்பும் என்கிற ஆறு தொகுதிகளைக் கொண்ட நூல் வரிசையை பதிப்பித்திருக்கிறது.
சீனா: சீரும் சிறப்பும் எனும் இந்த புத்தகத்தில் கலை, இலக்கிய..
₹874 ₹920
Publisher: ஆழி பதிப்பகம்
சீனாவைச் சேர்ந்த இந்தியவியல் மற்றும் பெளத்த அறிஞரான ஜி ஷியன்லின்னின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறந்த கீழைத்தேய அறிஞரின் கல்விப்புல வாழ்க்கைக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு, இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பெளத்தம் தொடர்பாக சீரிய ஆய்வுகளை மேற்கொண்ட ஜி ஷியன்லினின் வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்துக்க..
₹760 ₹800
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழ்த் திரையிசையின் செல்வாக்குக்கு ஆட்படாத தமிழர்கள் இருக்க முடியாது. திரையிசை என்ற ஆலமரத்தின் எதிரே தனியிசை (independent music) ஓர் எதிர்க்கலாச்சாரமாக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய சூழலில் திரையிசை, தனியிசை, மாற்று இசை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு மெலிதாக உள்ளது. இதில் தூய்மைவாதம் எதுவுமில்ல..
₹152 ₹160
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழருடைய மருத்துவம் பற்றிய ஆய்வு பிற்காலத்திலேதான் தோன்றியது. பலகாலமாக இந்தியவியல் என்ற பொதுக் கருப்பொருள் அடிப்படையிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதிலே மிகப் பெரிய பகுதியினை சமஸ்கிருத மொழி சார்ந்த வடநாட்டுப் பொருள்களே ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக அமைக்க..
₹238 ₹250
Publisher: ஆழி பதிப்பகம்
மக்களுக்கான கல்வி தாய்மொழியை இயல்பாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதா, என்னும் அடிப்படைக் கேள்வியை மையப்புள்ளியாக வைத்து இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையையும் உள்ளது...
₹95 ₹100