Menu
Your Cart

மனசெல்லாம் மகிழ்ச்சி - மனநிறைவுடன் வாழ ஏழு வழிகள்

மனசெல்லாம் மகிழ்ச்சி - மனநிறைவுடன் வாழ ஏழு வழிகள்
-5 %
மனசெல்லாம் மகிழ்ச்சி - மனநிறைவுடன் வாழ ஏழு வழிகள்
₹189
₹199
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

டாக்டர் இராமன் வேலு, அமெரிக்க நிலத்தில் டல்லாஸ் மாநகரத்தில் வெற்றி பெற்ற தொழில் முனைவராக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழர். சிறந்த வாழ்வியல் பயிற்றுநர். சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, பிளானோ தமிழ்ப்பள்ளி ஆகியவற்றை தனது இணையர் திருமதி. விசாலாட்சி அவர்களோடு இணைந்து தொடங்கி அதன் வழியாகப் பல்வேறு சமூகப் பணிகளையும், தமிழ்ப் பணிகளையும் செய்து வருபவர். குறிப்பாக குழந்தைகளுக்கு திருக்குறள் போட்டிகளை நடத்தி, 'ஒரு குறள் கூறினால் ஒரு டாலர் பரிசு' என அறிவித்து, அதை மாபெரும் திருக்குறள் இயக்கமாக முன்னெடுத்திருப்பவர்.

Book Details
Book Title மனசெல்லாம் மகிழ்ச்சி - மனநிறைவுடன் வாழ ஏழு வழிகள் (Manasellam magilchi)
Author டாக்டர் இராமன் வேலு
ISBN 9789380244563
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 148
Year 2022
Edition 1
Format Paperback
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha