Menu
Your Cart

நோர்டிக் மொழிகள்

நோர்டிக் மொழிகள்
-5 %
நோர்டிக் மொழிகள்
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இந்த நூல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடக்க வரலாற்றோடு அறிமுகமாகிறது. பிறகு தொல்-ஐரோப்பிய மொழிகளின் தோற்றம் முதல் தொல்-செருமானிய மொழிகளின் வளர்ச்சி வரை விரிகிறது. அதைத் தொடர்ந்து தொல்-நோர்சு மொழிகள் உருவாகி, அதிலிருந்து இன்று நோர்வே. சுவீடன். டென்மார்க் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழிகள் கிளைத்த வரலாறு விளக்கமாகச் சொல்லப்படுகிறது. ஒரு குழந்தையின் பார்வையில் உலக மொழிகளை ஆய்வுசெய்து வெளியாகும் முதல் நூல் இதுவே. புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த நூலாசிரியர், தமிழையும் சிறப்பாகக் கற்று, இப்படியொரு நூலை எழுதியிருக்கிறார். இந்த 12 வயது சிறுவனின் முதல் தமிழ் நூல் இதன் மூலமாக சிறப்பும் முக்கியத்துவமும் பெறுகிறது.

Book Details
Book Title நோர்டிக் மொழிகள் (நோர்டிக் மொழிகள்)
Author கதிர்நிலவன் விஜய்சங்கர் (Kathirnilavan Vijaychangkar)
ISBN 9788199745933
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 192
Year 2026
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha