New
-5 %
தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
க.அன்பழகன் (ஆசிரியர்)
Categories:
2026 New Releases
₹190
₹200
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788119304684
- Page: 168
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எண்ணிப் பார்க்கும் சிந்தனை ஆற்றலும் துணிச்சலும் இல்லாத மக்கள் ஏற்றிட முடியாத உண்மைகளைப் பெரியார் கூறிச் சென்றாலும் காலத்தினால் விளையும் மாற்றங்களால், விஞ்ஞான வளர்ச்சியால், புதுமைக் கண்டுபிடிப்புக்களால், சூழ்நிலைகளால் எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்றிட வேண்டியதாகும் மாறுதல்களையே அவர் பகுத்தறிந்து உரைத்தார் என்பதால் அவற்றில் பலவற்றைச் சிந்தித்து ஏற்காதவரும் நடைமுறையில் ஏற்கும் காலம் வரத்தான் செய்யும். காலத்தின் கண்ணாடியாக அவரது உள்ளமும், காலத்தின் முன்னோடியாக அவரது உரையும், காலத்தின் தேவையாக அவரது உழைப்பும் அமைந்திருந்தன. எனவே வருங்காலம் அவர் பக்கமே! அவர் பரப்பிய பகுத்தறிவின் பக்கமே! ஆனால் இடையில் எத்தனையோ சோதனைகளும், வீழ்ச்சிகளும் ஏற்படுகின்றனவே எனில் அதுதான் உலகத்து இயற்கை.
| Book Details | |
| Book Title | தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் (தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்) |
| Author | க.அன்பழகன் |
| ISBN | 9788119304684 |
| Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
| Pages | 168 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | 2026 New Releases |