New
-5 %
உலகத் தமிழ்
நெ.து.சுந்தரவடிவேலு (ஆசிரியர்)
Categories:
2026 New Releases
₹114
₹120
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788119304868
- Page: 97
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் துணை விளைவுகளுள் ஒன்று. மொழியார்வமும் மொழி மறுமலர்ச்சியும். தமிழ் நாட்டிலும் தமிழ் மொழியார்வமும் தமிழ் மறுமலர்ச்சியும் கண்டோம். ஐம்பது ஆண்டுகளாய்ப் பொங்கியெழுந்த தமிழ் வளர்ச்சி, உலக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழர்கள் தமிழ் நாட்டோடு முடங்கிக் கிடக்கவில்லை; பல்வேறு நாடுகளிலும் குடியிருக்கிறார்கள். அவர்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பீஜி, தென் ஆப்பிரிக்கா, மோரீஸ் ஆகிய நாடுகளில் வாழ்கிறார்கள். அந்நாட்டின் உயிர்நாடிகளாகப் பணி புரிகின்றார்கள். அவர்களில் பலர், இத்தலைமுறையில், தாய் மொழியாம் தமிழோடு நெருங்கிய உறவுகொள்ள முடிவதில்லை. இதனால் ஏற்பட்டது ஏக்கம்.
| Book Details | |
| Book Title | உலகத் தமிழ் (உலகத் தமிழ்) |
| Author | நெ.து.சுந்தரவடிவேலு (N.T.Sundaravadivelu) |
| ISBN | 9788119304868 |
| Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
| Pages | 97 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | 2026 New Releases |