-5 %
Out Of Stock
அக்குபிரஷர்
கிரிஸ் ஜர்மே ஜான் டின்டல் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2011
- ISBN: 9788184023459
- Page: 94
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அக்குபிரஷர்
நலமாகவே விரல் அழுத்தம் - ACCUPRESSURE மூலம் பொதுவான் நோய்களுக்கு சிகிச்சை செய்துகொள்ளும் முறைகளை இந்த நூல்
தெளிவாக விளக்குகிறது. எந்தவித நோய்க்கு விரல்கள் மூலம் உடலில் எங்கெங்கு அழுத்தம் கொடுத்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து
அந்த நோய் குணமாகிறது என்பதனை, ஏராளமான செயல் விளக்க்ப் படங்களுடன் நூலாசிரியர்கள் விவரித்துள்ளனர்.
சீனத்து மருந்தில்லா மருத்துவ முறையை தமிழில் தெளிவாகச் சொல்லும் முதல் நூல் இது.
| Book Details | |
| Book Title | அக்குபிரஷர் (ACCUPRESSURE) |
| Author | கிரிஸ் ஜர்மே ஜான் டின்டல் (GREES JERMAE) |
| ISBN | 9788184023459 |
| Publisher | கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam) |
| Pages | 94 |
| Year | 2011 |
| Edition | 1 |
| Format | Paper Back |