Menu
Your Cart

அடடே - 6

அடடே - 6
-5 %
அடடே - 6
மதி (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு. மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது. ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது! பாவம், போற வழில யாரோ தவற விட்டுட்டாங்க போலிருக்குது..! ஏதோ 'கலைமாமணி' விருதாம்!
Book Details
Book Title அடடே - 6 (Adade - 6)
Author மதி (Madhi)
ISBN 9788183685993
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 176
Published On Nov 2006

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிறப்போடு வந்து, பழக்கத்தோடு கலந்து, அனுபவமாகி உடலோடு ஒட்டிவிடுகிற உணர்ச்சிதான் பின்னால் திடீரென்று கிளர்ச்சியடைந்து கவிஞனது இதயத்திலிருந்து வார்த்தைகளைக் கொண்டு வந்து வெளியிலே கொட்டுகிறது. ஆனால் கார்ட்டூன் என்பது அதைவிட பலபடிகள் மேலே சென்று நடக்கும் சம்பவங்களை உணர்ச்சிகரமாக பார்த்து, அதை தன் உள்வாங..
₹470 ₹495
கனவுப் பட்டறைமனித மனம் விசித்திரமானது. கால நீரோட்டத்திற்கேற்ப தன் பாதைகளை மாற்றியமைத்துக் கொள்ள அது சற்றும் தயங்குவதில்லை. ஒரே விஷயத்தில் வளர்ந்தவர்களின் பார்வையும், வளரிளம் பருவத்தினருடைய கருத்தும், எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருப்பதன் காரணம் இதுதான். வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமானது. அந்தப் பரு..
₹152 ₹160