-5 %
Available
ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் (விரிவாக்கப்பட்டது)
சு.பொ.அகத்தியலிங்கம் (ஆசிரியர்)
Categories:
Politics| அரசியல் ,
International Politics | சர்வதேச அரசியல் ,
Essay | கட்டுரை ,
War | போர்
₹124
₹130
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“யுத்தம்–பஞ்சம்–நோய்–தொழுகை” என்கிற நான்கிற்குள் பந்தாடப்படும் ஆப்கன் மக்களின் அழுகுரல் எப்போது ஓயும்? தன்னைத்தானே ரட்சகனாய் அறிவித்துக்கொண்ட அமெரிக்கா தற்போது ஆப்கன் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடுவது ஏன்? இதுவும் அவர்களின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தானா? பெருமளவு இரத்தம் சிந்தாத மாற்றம் என மேற்கத்திய ஊடகங்கள் முழங்குவது ஏன்? இடையில் என்ன நடந்தது?
அமெரிக்காவும் திருந்தி நல்ல பிள்ளையாகிவிட்டது; தாலிபானும் திருந்தி யோக்கியமாகிவிட்டது என நம்ப முடியுமா? ஆப்கனின் எதிர்காலம் பற்றி ஏதாவது ஆரூடம் சொல்ல முடியுமா? இப்படி எழும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை அல்ல; விடைகளைத் தேடும் முயற்சியே விரிவாக்கப்பட்ட இப்பதிப்பு.
| Book Details | |
| Book Title | ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் (விரிவாக்கப்பட்டது) (afghan-varalaarum-america-valloorum-virivaakkappattathu) |
| Author | சு.பொ.அகத்தியலிங்கம் (S.P.Agathiyalingam) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Dec 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், சர்வதேச அரசியல், Essay | கட்டுரை, War | போர் |