Menu
Your Cart

மஞ்சள் வெயில்

மஞ்சள் வெயில்
-5 % Out Of Stock
மஞ்சள் வெயில்
யூமா வாசுகி (ஆசிரியர்)
₹81
₹85
  • Edition: 2
  • Year: 2011
  • Page: 134
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: அகல்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மஞ்சள் வெயில்

நான் என்ன செய்வேன் ஜீவிதா... உங்கள் மெலிந்த உருவம்..  வட்டச் சிறுமுகம்... வரண்டாவில் நடக்கும்போதான் புடலைச் சரசரப்பு... அசைவுகள்... புன்னகை... பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப் போலவும் ஞானியைப் போலவும் நடந்தேன். இந்த சந்தோஷ நேரத்திற்கு - எனக்கு நான்மிகப்பெரியவனாகத் தோற்றமளிக்கிற இந்தத் தருணத்திற்கு - அன்பு சுரந்து ததும்புகிற இந்தப் பிரகாச நிலைக்கு - எல்லையற்று விரிந்து விகாசங்கொள்ளும் மனநிலைக்கு - பாடுகள் அத்தனையிலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்தலுக்கு - என்றைக்குமாக உங்களுக்கு என் நன்றி.

Book Details
Book Title மஞ்சள் வெயில் (Manjal Veyil)
Author யூமா வாசுகி (yoma vasuki)
Publisher அகல் (Agal)
Pages 134
Year 2011
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கசாக்கின் இதிகாசம்(நாவல்) - ஓ.வி.விஜயன்(தமிழில் - யூமா வாசுகி) : நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.  மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கி..
₹276 ₹290
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்..
₹114 ₹120