Publisher: அகல்
போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும் பகையும் வெறுப்பும் எங்கும் இருப்பவைதாம். அவை குறிப்பிட்ட சூழலில் எவ்வா..
₹297 ₹330
Publisher: அகல்
மஞ்சள் வெயில்நான் என்ன செய்வேன் ஜீவிதா... உங்கள் மெலிந்த உருவம்.. வட்டச் சிறுமுகம்... வரண்டாவில் நடக்கும்போதான் புடலைச் சரசரப்பு... அசைவுகள்... புன்னகை... பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப் போலவும் ஞானியைப் போலவும் நடந்தேன். இந்த சந்தோஷ ந..
₹77 ₹85
Publisher: அகல்
மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்மார்க்கோ போலோ அவருடைய தந்தை நிக்கோலோ, தந்தையின் சகோதரர் மபெயோ மூவரும் அதி அற்புதமான குப்லாய்கானின் அரசவையிலிருந்து இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெனிஸில் இருந்த தம்முடைய பழைய வீட்டிற்குத் திரும்பினர்...
₹216 ₹240