Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

அகநாழிகை

என் வானிலே...புலம் பெயர்ந்த வாழ்க்கையின் இழப்புகள், ஏக்கங்கள், மன உணர்வுகளை எளிய மொழியில் கவிதைகளாக்கியிருக்கிறார் நிம்மி சிவா. பால்யத்தில் ஓடியாடித் திரிந்த தெருக்களையும், உறவாடி மகிழ்ந்த சுற்றங்களையும் குறித்த ஏக்கங்களைப் பதிவு செய்திருப்பதோடு, சொந்த மண்ணில் வளர்த்த செல்லப் பிராணிகளையும், செடி கொ..
₹60
ஏன் என்னைக் கொல்கிறீர்கள்?வாசிப்பின் மற்றொரு பரிணாமமாக இணையமும் வேர் விட்டு வளரத் தொடங்கிவிட்டது. நல்லதுகளையும், கெட்டதுகளையும் படித்து அறிந்து கொள்வதற்கான ஊடகங்களில் இணையமே இன்று முதலிடம் வகிக்கிறது. வாசிப்பிலிருந்து எழுத்துக்கு எத்தனையோ பேர் இடம்பெயர்கிறார்கள். பலரும் நுனிப்புல் மேய்கிறவர்களாக இரு..
₹60
கண்ணகி வழிபாடு‘கண்ணகிக்குக் கோயிலுண்டா?’ என்ற தலைப்பில் 1946 ஆகஸ்ட் ‘தமிழ் முரசு’ இதழில், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய கட்டுரையின் விரிவே இச்சிறு நூல்.சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி தேவி, தமிழ்நாட்டின் வீர பத்தினியாவள். அவ்வீராங்கனையின் அறக்கற்பும், அரசியல் புரட்சியும் எந்நாட்டவரும், எக்கா..
₹30
கனவுப் பட்டறைமனித மனம் விசித்திரமானது. கால நீரோட்டத்திற்கேற்ப தன் பாதைகளை மாற்றியமைத்துக் கொள்ள அது சற்றும் தயங்குவதில்லை. ஒரே விஷயத்தில் வளர்ந்தவர்களின் பார்வையும், வளரிளம் பருவத்தினருடைய கருத்தும், எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருப்பதன் காரணம் இதுதான். வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமானது. அந்தப் பரு..
₹160
கலிகெழு கொற்கைநமது காலகட்டத்தின் சித்தாந்தங்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற பெரும் விருட்சத்தின் அடிமரத்தில் கோடாலி வைத்தாயிற்று என்றும் சொல்லலாம். சித்தாந்தங்கள் தகர்ந்துபோகும் நிலை அண்மையில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிற்து. தனிமனித கருத்துச் சுதந்திரம் எந்த அளவில் பொதுமக்களால், ஆட்..
₹240
கவிதையின் கால்தடங்கள்
Out Of Stock
கவிதைகள் குறித்துப் பல்வேறு ஆளுமைகளின் கருத்துகள். எந்த ஒரு கவிதை வாசகனுக்கும் அறிமுகமாகவோ, தேடிப் பிடிக்கவோ, தனக்கு பிடித்த கவிதைகளை அல்லது கவி ஆளுமைகளை தேடி கண்டடையவோ… இந்த தொகுப்பு உதவக் கூடும். முதிர்/ இளம் என்று எந்த பாகுபாடுமின்றி வாசிக்கையில் ஈர்த்த கவிதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. கவிதையிலும், ..
₹230
கவிதைகள் தனிமையின் அந்தகாரத்தில் எழுதப்படுகிறவை. அதே தனிமைத் தருணத்தில் அக்கவிதைகளை வாசிக்கிறபோது ஏற்படுகிற உறை மனநிலை என்றைக்குமாக மனதில் தேங்கிவிடுகிறது. சிறு குழந்தை தன் சின்னஞ்சிறு கைகளால் நட்சத்திரத்தைத் தொட்டுவிட முயலுவது போல, எளிய மொழியின் வழியே கவித்துவத்தின் விநோதத் தருணங்களை நமக்குள் கடத்த..
₹80
குறுக்கு மறுக்குஇணைய எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தாண்டி வெகுஜனப் பத்திரிகைகளில் பலர் இப்பொழுது சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். இத்தனை எழுத்துத் திறமைகளை வைத்துக் கொண்டு இவர்கள் எங்கே இவ்வளவு நாள் பதுங்கி இருந்தார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. சிவக்குமார் அசோகனின் படைப்புகளில் சின்..
₹70
சிறகு விரிந்ததுகவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் ச..
₹80
Showing 13 to 24 of 52 (5 Pages)

Don't want to miss out?