Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

அகநாழிகை

சீர்திருத்தப் போலிகள்ஒரு பொருளுக்கு மக்களிடையே மதிப்பு ஏற்படும்போது அதைப்போன்ற போலி ஒன்றும் கூடவே தோன்றும். இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். சான்றாக, கதர் வாணிபம் நன்றாக நடக்கிறதென்றால், சில மோசக்கார வியாபாரிகள் போலிக்கதர் தயாரித்து மக்களை ஏமாற்றுவார்கள். அதுபோலவே சீர்திருத்தக் கொள்கைக்கு மக்களிட..
₹30
சுனை நீர்தன்னுடைய முழு வாழ்வையும், மொத்த மனிதர்களையும் மிகுந்த நுட்பத்துடனும் பரிவுடனும் திரும்பிப் பார்த்து, ஒரு இடைவெளியற்ற, பிரும்மாண்ட, தொடர் ஓவியம் போல வரைந்துகொண்டே போவதும் ஒரு அபூர்வமான படைப்பு மன நிலை சார்ந்தது. படைப்பு மன நிலை என்ன படைப்பு மன நிலை? அது என்ன வானத்திலிருந்தா குதிக்கிறது? அபூர..
₹120
சொந்த ரயில்காரிஜான்சுந்தர் அடிப்படையில் ஓர் இசைக்கலைஞர். இசை துய்க்க மொழி அவசியமில்லையென்று சொல்லப்பட்டாலும், பாட்டில் புழங்கும் ஒருவர் சொற்களின் ரம்யத்தில் மயங்குவது இயல்பானதே. ஜான்சுந்தர் இந்த மயக்கத்தோடே எழுதவும் வந்திருக்கிறார்.தொகுப்பின் அநேக கவிதைகள் குழந்தைகளின் உலகில் நிகழ்பவை. ஜான்சுந்தர் த..
₹70
தனியள்மொழிவயப்பட்ட விவரணையே கவிதையின் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. சொற்சேர்க்கைகளும் முக்கியமானவை. பரமேசுவரியின் கவிதைகள் வாசிக்கையில் நெருடல்களற்று, தேவையற்ற சொற்களின் ஆக்கிரமிப்பின்றி, அதன் அர்த்தப்பாடுகளை நமக்குள்ளாக எளிதில் நிகழ்த்துகிறது. கவிதையின் சொல்லடுக்குகள் கவிதையை அணுகுவதிலிருந்து சி..
₹100
தமிழர் திருமணம்தமிழர் திருமணம் எனும் இந்நூலில் மதவழித் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பதிவுத் திருமணம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடும் ம.பொ.சி. தொல்காப்பியத்தில் திருமணம் பற்றிச் சொல்லியிருப்பதையும் சொல்லி, இலக்கிய வழியான சமூகப் பார்வையை முன்வைத்துள்ளார்.தமிழகத்தில் மதவழி மக்கள் பிரிந்திருப்பினும..
₹60
நாம் அன்பிலானவர்கள். அன்புக்கான உள்ஏக்கம் கொண்டவர்கள். அதிலிருந்து நம் எதிர்பார்ப்புகள் வழுவும்போது நமக்குள் ஏற்படும் மனக்கொந்தளிப்புகள் நம்மை இயல்பிழக்கச் செய்கின்றன. எத்தனையோ வலிகளை, வேதனைகளை நம் பார்வையில் உணர்ந்து, நம்மோடிருந்து நாம்தான் இவர் என்று உணரச் செய்தவர்களை ரணப்படுத்தி ரசிக்கச் செய்கிறத..
₹100
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்தேர்ந்த கதைசொல்லியின் சொற்பிரவாகங்களுக்குள் அமிழ்ந்துபோன அனுபவத்தை இராய.செல்லப்பாவின் சிறுகதைகள் தருகின்றன. ஒழுங்கான ஒரு சுடரின் அனலெரிப்பைப்போல மாறாத எதார்த்தமும் வருணனைகளும் வாசிக்கையில் சோர்வற்று மனத்தைப் புடமிடுகிறது. தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, த..
₹120
இக்கதைத் தொகுப்பை ஒவ்வொரு வாசகரும் தம் மனத்துக்கு நெருக்கமாக உணர்வார்கள். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற சிறந்த கதைகளின் தொகுப்பு...
₹150
கடைசிக் கோமாளி இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றைத் தெறிக்க மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக இருளுக்கேங்கும் கண்கள் விரித்து பெருஞ்சேனத் தொனி காட்டி விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன் வண்ணத் தொப்பி வெண்பனி பூசிய முகம் தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை பிளந்த செவ்வாய் ..
₹90
நுனிப்புல்‘உன்னை என்னுள் உருவாக்கி என்னை நீதான் உருவாக்கியதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மனதுக்கு உண்மை எதுவென உரைத்து நிற்பாய்’ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்தக் காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்..
₹130
வாழ்க்கையில் வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்க..
₹130
Showing 25 to 36 of 52 (5 Pages)

Don't want to miss out?