New
-5 %
அகஸ்தியர் ஒரு மீள்பார்வை
ஆர்.பாலகிருஷ்ணன் (ஆசிரியர்)
Categories:
2026 New Releases
₹76
₹80
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788199147003
- Page: 84
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையத் தலைவரான, சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் பண்டைய தமிழ்நாட்டிற்கும் இடையிலான தொடர்பு குறித்து இவர் எழுதிய 'Journey of a Civilization: Indus to Vaigai' (2019) என்கிற நூல் சிந்துவெளி ஆய்வுலகில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. அதன் தமிழ்ப் பதிப்பான 'ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை' (2023) நூல் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
| Book Details | |
| Book Title | அகஸ்தியர் ஒரு மீள்பார்வை (Agashthiyar Oru MeelParvai) |
| Author | ஆர்.பாலகிருஷ்ணன் |
| ISBN | 9788199147003 |
| Publisher | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (The Roja Muthiah Research Library) |
| Pages | 84 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | 2026 New Releases |