Menu
Your Cart

சதுரமான மூக்கு

சதுரமான மூக்கு
-5 %
சதுரமான மூக்கு
பூவிதழ் உமேஷ் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நவீனக் கவிதைகளின் பாட்டன் எஸ்ரா பவுண்டின் ‘எல்லாவற்றையும் புதுமையாக்கு’ என்ற முழக்க நாதத்துக்கு ஏற்ப கருத்திலும், காட்சியிலும், மொழியிலும் “சதுரமான மூக்கு” என்ற இதிலுள்ள கவிதைகள் தமிழ்க் கவிதைகளின் கருத்தையும் கருவிகளையும் புதுமையாக்க முயல்கின்றன. நவீனக் கவிதைகளைப் பலரும் வித்தைகாட்டும் கோலாகப் பயன்படுத்தும் நேரத்தில் உணர்ச்சிகளை க்யூபிஸ ஓவியமாய் வெளிச்சத்திற்குத் திறந்து காட்டி கலையின் துல்லியமான அனுமானிகளால் அளந்து பார்க்கிறார். அதற்கு ஏதுவாக இவர் முயன்றுள்ள புதிய கவிதா வடிவங்களும் பரிசோதனைகளும் அவருக்குக் கைக்கொடுக்கின்றன. -சித்துராஜ் பொன்ராஜ்
Book Details
Book Title சதுரமான மூக்கு (Sadhuramana mooku)
Author பூவிதழ் உமேஷ்
Publisher ஆகுதி பதிப்பகம் (aguthi publication)
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எல்லோரும் கால்களால் நடக்கக் கதைகள் மட்டும் உதடுகளால் நடக்கின்றன. இரவுகளில் காதுகளுக்குள் ஒளி கொடுக்கும் கதைகளுக்குச் சூரியனை விட அதிக வெளிச்சம். அத்தகைய கதைகளைக் கேட்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.தொழில்நுட்பக் கருவிகளாலும் அவசர உலகத்தாலும் மனப்பாடம் செய்யும் கல்வியாலும் சுருங்கிப் போன..
₹57 ₹60
இந்தப் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையை விட காதுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல காதுகளின் எண்ணிக்கையை விட கதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்காத ஒரு குழந்தையின் இளமை, மிகுந்த தனிமையும் துயரமும் நிறைந்தது. ஆகவே ஒரு குழந்தைக்குச் சொல்லும் சிறிய கதையானது இந்தப் பூமி..
₹76 ₹80
பூவிதழ் உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்க சிறியவை போல தோற்றம் தருவது ஒருவித மயக்கம். வின்சென்ட் வான்கோ சொல்வதுபோல ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளை செய்வதின் சோர்விலிருந்து தப்ப..
₹143 ₹150