-5 %
உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்!
எம்.நாரயணவேலுப் பிள்ளை (ஆசிரியர்)
₹114
₹120
- Page: 208
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதனுடைய உட்பொதிவுகளையும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தப் பகுதியில் உள்ள நூல் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கபடுகின்றது. முதல் பகுதியில் கதைச் சுருக்கம் உள்ளது. இரண்டாம் பகுதியில் ஆசிரியர் வரலாறு, நூல் வரலாறு, பாத்திரப் படைப்பு, நூலின் சிறப்பு, அம்சங்கள் முதலியவை விளக்கப்பட்டுள்ளன.
| Book Details | |
| Book Title | உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்! (Aimperum Kaappiyangal) |
| Author | எம்.நாரயணவேலுப் பிள்ளை (Em.Naarayanavelup Pillai) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 208 |