Menu
Your Cart

ஐந்து முதலைகளின் கதை(நாவல்)

ஐந்து முதலைகளின் கதை(நாவல்)
-5 % Out Of Stock
ஐந்து முதலைகளின் கதை(நாவல்)
சரவணன் சந்திரன் (ஆசிரியர்)
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

  ஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :

தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயர்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள், புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ஐந்து முதலைகளின் கதை, நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் இதுவரை சொல்லப்படாத நிலங்கள், நாடுகள் வழியே ஒரு புதிய கதையைச் சொல்கிறது. செல்வத்தையும் அதிர்ஷ்டட்தையும் தேடி புதிய தடங்களில் பயணம் செய்யும் மனிதர்களின் சவால்களும், தன்னையே பணயம் வைத்து ஆடுகிற சூதாட்டங்களும் இந்த நாவலை மிகுந்த சுவாரசியமுடையதாக்குகின்றன. மனிதர்களின் ஆழம்காண முடியாத மனோவிசித்திரங்களை சரவணன் சந்திரன் மிக நுட்பமாக சித்தரிக்கிறார்.

Book Details
Book Title ஐந்து முதலைகளின் கதை(நாவல்) (aindhu-mudhalaigalin kathai)
Author சரவணன் சந்திரன் (Saravanan Chandran)
ISBN 9788184938425
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 192
Published On Nov 2017
Year 2017
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரோலக்ஸ் வாட்ச்(நாவல்) - சரவணன் சந்திரன் :சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70 கலிலிருந்து 90 கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வ..
₹190 ₹200
பார்பி(நாவல்) - சரவணன் சந்திரன் :மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய மைந்தனாய்த் திரு..
₹190 ₹200
வெண்ணிற ஆடை(நாவல்) - சரவணன் சந்திரன் :சாம்பல் உலகில் உலவும் மனிதர்கள் இவர்களென ஒரு வரியில் கடந்துவிடமுடியாது. வாழ்க்கையை அதன் அத்தனை பரிமாணங்களின் வழியாகவும் வாழ்ந்து பார்த்தவர்கள் இவர்கள். நெடுஞ்சாலைப் பயணத்திற்குத் தேவையான வேகத் தடைகளும் கூட இவர்களே...
₹124 ₹130
எக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது...
₹309 ₹325