New
-5 %
அகப்பறை
கா.முகம்மது சலீம் (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788169644044
- Page: 108
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: படைப்பு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரபஞ்ச சூழலுக்குள்
உலா வரும்
என் மனதின்
பின்னடுக்கு சுவருக்குள்
எந்நாளும்
பின்னிசைகள் நிழலாடுகின்றன.
நிசப்தத்தின்
நீண்டதொரு ஆழத்தில்
என்றாவது ஒரு நாள்
தொன்ம
வாத்தியக் கருவிகள்
தென்படலாம்.
| Book Details | |
| Book Title | அகப்பறை (Akapparai) |
| Author | கா.முகம்மது சலீம் (Kaa.Mukammathu Chaleem) |
| ISBN | 9788169644044 |
| Publisher | படைப்பு பதிப்பகம் (Padaippu pathippakam) |
| Pages | 108 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Poetry | கவிதை, 2026 New Releases |