New
-5 %
நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு இந்தியா
பெர்னார்ட் டி மெல்லோ (ஆசிரியர்)
₹532
₹560
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199490734
- Page: 564
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பெர்னார்ட் டி மெல்லோ எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்புக் குழுவின் குடிமை உரிமைச் செயல்பாட்டாளர்.
"மைய நீரோட்ட வரலாற்றாசிரியர்கள் அலட்சியப்படுத்துகின்ற ஒன்றாகவோ அல்லது தவறாகச் சித்தரிக்கின்ற ஒன்றாகவே உள்ள இந்திய வரலாற்றின் ஓர் இழையாக இந்த ஆய்வு நூல் திகழ்கிறது. நமது வரலாற்று நூல்களில் அப்படியே இடம்பெறத் தகுதி படைத்ததாக இந்நூல் திகழ்கிறது.
| Book Details | |
| Book Title | நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு இந்தியா (நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு இந்தியா) |
| Author | பெர்னார்ட் டி மெல்லோ |
| ISBN | 9788199490734 |
| Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
| Pages | 564 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, 2026 New Releases |