Publisher: அலைகள் வெளியீட்டகம்
பூமி சூடேறுதல்,பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.இப்பிரச்சனை தொடர்பாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஓர் அருமையான கையேடாகத் தந்திருக்கிறார் தோழர் ஜோதி. நூலுக்கு 'பசுமைக்கு உயிர் என்று பெயர் '' என்ற கவித்துவமான தலைப்பையும் கொடுத்துள்ளார்.பசுமைக்குடில்,பசுமை இ..
₹67 ₹70
Publisher: அலைகள் வெளியீட்டகம்
தோழர் எஸ்.ஏ. டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத் தைப்போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்தியச் சமூகத்தின் தொடக்ககால வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹214 ₹225
Publisher: அலைகள் வெளியீட்டகம்
பண்டைக்கால இந்தியாதோழர் எஸ்.ஏ.டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத்தைப் போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்திய சமூகத்தின் தொடக்கநிலை வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹114 ₹120