Publisher: அலைகள் வெளியீட்டகம்
இயற்கையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் அல்லது மனித வரலாற்றைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் அல்லது நமது அறிவு செய்யும் வேலைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எதைப் பார்த்தாலும் நம் முன்னே தெரியும் முதல் காட்சி என்ன? பரஸ்பர உறவுகளும் வினைத் தொடர்புகளும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டும் சர்வ வியாப..
₹361 ₹380
Publisher: அலைகள் வெளியீட்டகம்
தத்துவத்தின் வறுமைமார்க்ஸ் தமது புதிய வரலாற்றுப் பொருளாதாரப் பார்வையின் அடிப்படை முணைப்புக் கூறுகளைத் தம்முள் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்ட காலத்தில், 1845-47 குளிர் காலத்தில், இந்நூல் படைக்கப்பட்டது...
₹257 ₹270
Publisher: அலைகள் வெளியீட்டகம்
மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்கும் தமிழர்களின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டு வர கடப்பாரை எடுக்க விடமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது. தொல்லியல் ஆய்வு நம்மை நாமே அ..
₹105 ₹110
Publisher: அலைகள் வெளியீட்டகம்
புரத வண்ணார்கள் குறித்து விரிவாக செய்யப்பட்ட முனைவர்பட்ட ஆய்வேடே இந்நூல்..
புரத வண்ணார்களின் பண்பாட்டு நடைமுறைகள், தொழில் உறவுகள், சமூக விழுமியங்கள் குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகின்றது...
₹285 ₹300
Publisher: அலைகள் வெளியீட்டகம்
தமிழகத்தில் ஆரியர்கள் குடியேறிய பின் அவர்களை அரசர்கள் ஏன் ஆதரித்தனர்? வேதப் படிப்புக்கு மட்டும் ஏன் அரசர்கள் வாரி வழங்கினர்? தமிழ் அறிவுலகம் இதனால் சந்தித்த பின்னடைவு என்ன? என்பதை விரிவாக கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்களுடன் இந்த நூல் ஆராய்கின்றது...
₹219 ₹230
Publisher: அலைகள் வெளியீட்டகம்
மார்க்சிய ஆய்வாளரான நூலாசிரியரின் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அடங்கிய நூல் இது. வடநாட்டின் ஸ்கந்த வழிபாடு, தமிழகத்தின் முருகன் வழிபாட்டோடு இணைந்தது பற்றிய கட்டுரை, இவ்வுலக இன்பத்தைப் பெறும் பொருட்டே, அதற்காக வேண்டுவதற்காகவே தமிழகத்தில் முருகன் வழிபாடு இருந்ததை பரிபாடலின் மூலம் விளக்கும் கட்டுரை ஆகிய இர..
₹181 ₹190