Menu
Your Cart

அலைகள் வெளியீட்டகம்

 சாதியும் வர்க்கமும் :      “மிகக் கீழ்நிலையில் உள்ள சாதிகள் எப்பொழுதும் குலக்குழுச் சடங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும். இதற்குச் சற்று மேலே உள்ள சாதிகள் மாறி வருகிற மத நடைமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இதர இணையான மரபுகளுக்குள் உள்வாங்கிக் கொள்ளும். இன்னும் ஒரு படி மேல..
₹ 170
சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல்ஃப்ராய்ட் யூங் லக்கான் பற்றிப் பதினைந்தாண்டுகள் சுய படிப்பு ஃப்ராய்டிய அடிப்படையில் எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வுகள் இலக்கியம் சமூகம் நாட்டுப்புறவியல் தொடர்பாக இருப்பத்தைந்துக்கும் மேற்பட்ட உளப்பகுப்பாய்வுகள் தத்துவம் முதல் பிள்ளை நவீனத்துவம் வரையில் ஆழத்து..
₹ 420
சியாங் சிங்
Out Of Stock
எதிரிகள் நம்மை நோக்கி தாக்க முற்படும் முதல் ஆயுதம் அவதூறுதான். ஆனால் நமது எதிர் தாக்குதலாக எதிரிகளை தாக்கவும் தூக்கியெறியவும் அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் தான் போராட வேண்டுமே தவிர அவதூறுகளால் இல்லை! - தோழர் சியாங் சிங்..
₹ 70
சிகாகோவில் பிறந்த வில்லியம் ஹின்டன், ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியாற்றியவர். அவர் சீனாவில் தங்கி இருந்தபோது நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புரட்சிக்குப் பின் சீனாவில் தனியுடைமை ஒழிக்கப்பட்டது. மக்களால் மக்களுக்கான ஆட்சி நடத்தப்பட்டது. எனினும் காலப்போக்கில் ஆட்சிப் பொறுப..
₹ 150
சீனா: ஓரு முடிவுறாத போர்உண்மை எப்போதுமே புரட்சிகரமானது என்று கூறப்பட்டு வந்துள்ளது. கலாச்சாரப் புரட்சியும் இந்த விதிக்கு விலக்காக இல்லாமல் அதன் உண்மைகள் முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவே இருந்தது. மேற்கே நிலவும் பெரும்பாலான கோட்பாடுகள் முரண்படும் இரு அடிப்படை சக்திகளை விளக்குவதில் சற்றுப் பின்தங்க..
₹ 150
சூறாவளி:     நான் வடகிழக்குச் சீனாவை 1946ஆம் ஆண்டு குளிர் காலத்தில் சென்றடைந்தபோது அங்கு நிலச் சீர்திருத்தங்கள் ஏற்கெனவே நடைபெற்ற        வண்ணம் இருந்தன. எங்கள் புரட்சியின் வெற்றிக்கான திறவுக்கோல் நிலச் சீர்திருத்தம் என்பதை நான் அறிவேன்.இதற்காக நான் ஆர்வத்தோடு போராட்டத்தில் ஈடுபட எண்ணினேனே தவிர ஒரு ந..
₹ 200
சென்னை நகரத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியோடு தொழிலாளர் வர்க்கம் உருவானதையும் தொழிற் சங்கங்கள் தோன்றுமுன்னர் நடந்த போராட்டங்களையும் விரிவாக முன்வைத்த வீரராகவனின் ஆய்வு, முதல் உலகப் போர் முடிந்த காலத்தில் தொழிற் சங்கங்கள் தோன்றியதையும் காட்டுகிறது. இக்கால கட்டத்தில் தேசிய இயக்கத்தோடு தொழிற்..
₹ 150
Showing 61 to 72 of 157 (14 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.