-5 %
அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
இலந்தை சு.ராமசாமி (ஆசிரியர்)
₹162
₹170
- Year: 2007
- ISBN: 9788183685894
- Page: 132
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தொலைபேசியைக் கண்டுபிடித்தவரா?ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்தவரா?விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவரா? காதுகேளாதவர்களுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியரா? ஒரு வட்டத்துக்குள் சிக்காத மாமேதை, கிரஹாம் பெல்.மேதைகளின் வாழ்வில் சுவாரசியத்துக்கா பஞ்சம்? தன் வாழ்நாளில் முழுநேரக் காதலராகவும் பகுதிநேரக் கண்டுபிடிப்பாளாராகவும் இருந்தவர் அவர்.பகுதி நேரமே இத்தனை பிரமாதம் என்றால், மனிதர் எப்படி இயங்கியிருப்பர் என்று யோசித்துப் பாருங்கள்! கிரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தபோது எழுந்த சர்ச்சைகள் கொஞ்சநஞ்சமல்ல.அவர்மீதும் அவருடைய கண்டுபிடிப்புகளின் மீதும் நூற்றுக்கணக்கான வழ்க்குகள் தொடரப்பட்டன.காதலித்து,கண்டு பிடித்தது போக, மிச்சமிருந்த பொழுதுகளை வழக்குகளுக்காகவே செலவழித்தார்! ஆனால், பிரச்னைகள் திரும்பத் திரும்ப எழுந்த போதெல்லாம், அவற்றை சட்டையில் ஒட்டிய தூசியைத் தட்டுவதுபோலத் தட்டிவிட்டு, தன்னை ஒரு புதிய மனிதராகப் புதுப்பித்துக் கொண்டவர் கிரஹாம் பெல். படித்துப் பாருங்கள்! இந்தச் சாதனையாளரின் வாழ்க்கை உங்களைச் சிலிர்த்துக் கொண்டு எழவைக்கும்!
| Book Details | |
| Book Title | அலெக்சாண்டர் கிரஹாம் பெல் (Alexandar Graham Bell) |
| Author | இலந்தை சு.ராமசாமி (Ilanthai Su.Ramasamy) |
| ISBN | 9788183685894 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 132 |
| Published On | Nov 2006 |
| Year | 2007 |