Menu
Your Cart

அம்பானி ஒரு வெற்றிக்கதை

அம்பானி ஒரு வெற்றிக்கதை
-5 %
அம்பானி ஒரு வெற்றிக்கதை
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹200
₹210
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'ரிலையன்ஸ்' என்ற பெயரை இன்றைக்கு உலகமே அறியும். காரணம், உலகப் பணக்காரர்களுடைய வரிசையில் படிப்படியாக மேலே சென்று அசத்திக்கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. முகேஷின் வெற்றி மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை, ஆனால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர், அவருடைய தந்தை திருபாய் அம்பானி. கனவுகள், திறமை, உழைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பி மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமொன்றை அமைத்து வெற்றிபெற்றவர். இந்தியாவின் தொழில் முகத்தையும் பல இந்தியர்களின் வாழ்க்கையையும் மாற்றியமைத்தவர். யார் இந்தத் திருபாய் அம்பானி. இப்படியொரு மிகப்பெரிய வெற்றி அவருக்கு எப்படிச் சாத்தியமானது? அம்பானியின் முழுமையான வாழ்க்கையைச் சுவையான நடையில் சொல்லுகிற இந்த சூப்பர் ஹிட் நூலைப் படியுங்கள்.
Book Details
Book Title அம்பானி ஒரு வெற்றிக்கதை (Ambani Oru Vetrikkathai)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185