-5 %
அன்புடன் ரமேஷ் - வெற்றிக்கான எளிய விதிகள்
₹238
₹250
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789393224309
- Page: 208
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Sawanna
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ரமேஷ் அரவிந்த் என்கிற யதார்த்தக் கலைஞனின் எழுத்திலிருந்து வெளிப்படும் அனுபவத் தெறிப்புகளை, வெற்றி பெற வேண்டும் எனத் துடிக்கும் அடுத்த தலைமுறை இளைஞனுக்குத் தேவையான வழிகாட்டும் குறிப்புகளாகக் கொள்ளலாம். தன்வாழ்க்கைக்குறிப்புகளைமிகச்சுருக்கமாகத் தந்துள்ளார். அது அடர்ந்த இருளுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருக்கு நம்பிக்கைக் கீற்றை நல்கிச் செல்கிறது. தன்னடக்கமும், தன்னம்பிக்கையும் இந்நூல் வெளியெங்கும் விரவிக் கிடக்கின்றன.
| Book Details | |
| Book Title | அன்புடன் ரமேஷ் - வெற்றிக்கான எளிய விதிகள் (Anbudan Ramesh) |
| Author | ரமேஷ் அரவிந்த் |
| Translator | கே.நல்லதம்பி |
| ISBN | 9789393224309 |
| Publisher | Sawanna (Sawanna) |
| Pages | 208 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |