Menu
Your Cart

அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்...

அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்...
-5 %
அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்...
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம்முடைய அறிவு என்பது நாம் படித்த, பார்த்த, கேட்ட விஷயங்களின் தொகுப்புதான். அப்படி ஏராளமான விஷயங்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியாக வடிகட்டிப் புரிந்துகொண்டு மூளையில் சேமித்துக்கொள்வதும் பின்னர் தேவையான நேரத்தில் அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதும் முன்னேற்றத்துக்குத் தேவையான நல்ல கலைகள். இந்தப் புத்தகம் அப்படிப் பலப்பல உத்திகளைச் சுவையான மொழியில் அறிமுகப்படுத்துகிறது. இவை அனைத்தும் புகழ் பெற்ற இதழ்களில் வெளியாகி லட்சக்கணக்கானோரைச் சென்றடைந்து பாராட்டுப் பெற்றவை. இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் அப்படியே பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. எனினும், அவற்றைப் புரிந்துகொண்டு நமக்கேற்ப மாற்றிக்கொண்டு பயன்படுத்தினால் இன்னும் பலமடங்கு நன்மைகள் கிடைக்கும்.
Book Details
Book Title அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்... (Andha forward pothanai azhuthumun)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185