Menu
Your Cart

இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவது இல்லை

இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவது இல்லை
-4 %
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவது இல்லை
ஜெ தீபலட்சுமி (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமூக அக்கறையும் தீவிரமான அரசியல் பார்வையும் கொண்ட நவீன மகளிர் உலகின் குரல் தீபலட்சுமியுடையது. பரிவும் தாய்மையும் வாஞ்சையும் தோயும் வரிகளே மறுகணம் மூர்க்கமாய் முழங்கவும் செய்கின்றன என்பதே இந்நூலின் சிறப்பு. வாசிப்பவரை நெருடச்செய்யாமல் அதே சமயம் தன் தரப்பின் தரவுகளைத்தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக்கிறார் தீபலட்சுமி. இது இந்த புதிய தலைமுறைப் பெண்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் குரல்
Book Details
Book Title இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவது இல்லை (Ippothum vasanthi bakeriyil pengal kanappaduvathillai)
Author ஜெ தீபலட்சுமி
Publisher அந்திமழை (Magazines)
Pages 96
Edition 1
Format Paper Back
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author