Menu
Your Cart

அஞ்சா நெஞ்சன்

அஞ்சா நெஞ்சன்
-5 % Out Of Stock
அஞ்சா நெஞ்சன்
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிறுவனொருவன் எதிரிப் படையினரால்  தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமிலிருந்து நள்ளிரவில் தப்பி வருகிறான். குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியில், உறைந்த பனியில், இரவு முழுதும் காரிருளில் கிழிந்த காலணியோடு பல மைல் தூரம் நடந்து  தனது படையினரிடம் பாதுகாப்பாக வந்து சேரும் அவன் அன்றிரவே மீண்டும் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிறான். காரணம் என்ன?
Book Details
Book Title அஞ்சா நெஞ்சன் (Anja Nenjan)
Author போரிஸ் லாவ்ரென்யாவ்
Translator எம்.ரிஷான் ஷெரீப் (M.Rishan Sherif)
Publisher Dravidian Children's (Dravidian Children's)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், சிறுவர் கதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha