-4 %
Available
கடவுளைக் கண்டுபிடிப்பவன்!
அமிர்தம்சூர்யா (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹67
₹70
- Edition: 1
- Year: 2009
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடவுளைக் கண்டுபிடிப்பவன்!
எண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.
வாழ்வுக்கும் புனைவுக்குமான இடைவெளியில் கடவுளின் நிழல் ஓய்வெடுப்பதாகச் சொல்லும் அமிர்தம் சூர்யாவின் கதைகள் முளைவிடக் காத்திருக்கும் தர்க்க விதைகளைத் தன்னகத்தே கொண்டவை.
வாழ்வை ஏதோ ஒன்றின் புனைவுபோல் பாவிப்பதும், புனைவே வாழ்வாகிப் போவதுமான தருணங்களை இச்சிறுகதைகளில் வாசித்து செல்கையில் ஒருவேளை உங்களோடு கடவுளும் சேர்ந்து வாசிப்பதை நீங்கள் காணக்கூடும்.
| Book Details | |
| Book Title | கடவுளைக் கண்டுபிடிப்பவன்! (Kadavulai Kandupidipavan!) |
| Author | அமிர்தம்சூர்யா (Amirdhamsooryaa) |
| Publisher | அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (Annai Rajeshwari Pathipagam) |
| Pages | 120 |
| Year | 2009 |
| Edition | 1 |
| Format | Paper Back |