Menu
Your Cart

அந்தரங்கம் இனிமையானது

அந்தரங்கம் இனிமையானது
-5 % Available
அந்தரங்கம் இனிமையானது
டாக்டர் ஷாலினி (ஆசிரியர்)
₹109
₹115
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியக் கலாசாரத்தின் கட்டமைப்பால் செக்ஸ் பற்றிய அறியாமையும் புரியாமையும் பய உணர்ச்சியும் இன்னும் விலகவில்லை. செக்ஸ் என்பது பசி, தூக்கம், தாகம் போல இயற்கையான ஓர் உணர்வு. எல்லா உணர்வுகளையும் சரியாக உள்வாங்கிக்கொள்ளும் நாம், செக்ஸ் உணர்வை மட்டும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவ வயதில் ஏற்படும் பாலுணர்வு சார்ந்த இயல்பான மாற்றம்கூட மனதில் பயத்தைப் பரப்பிவிடுகிறது. அந்த உணர்வை வெளியில் சொல்லத் தயக்கம். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு நிம்மதி போகிறது. அதேபோல பல தம்பதிகளுக்குள் செக்ஸ் சார்ந்த சந்தேகத்தாலும் தயக்கத்தாலும் வருந்தி வாழ்தலும் பின்னர் பிரிந்துபோதலும் நடைபெறுகிறது.இப்படிப்பட்ட பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகளைச் சொல்கிறது இந்த நூல். ‘சொல்லித் தெரிவது மன்மதக் கலை’ என்கிறார் டாக்டர் ஷாலினி. காமத்தைப் பற்றிய உளவியல் ரீதியான வழிமுறைகளைச் சொல்ல வேண்டியது அவசியம் அல்லவா? அதைச் சொல்கிறது இந்த நூல். செக்ஸ் பற்றி ஆதி முதல் அந்தம் வரை, எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளவும் ஆரோக்கியமான, இனிமையான செக்ஸ் வாழ்க்கைக்கும் வழிமுறைகளைச் சொல்லி, செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு சிறப்பான விளக்கங்களைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். உங்கள் அந்தரங்க வாழ்க்கை இனிமையாக நிலைத்து நீடிக்க இந்த நூல் சிறந்த வழிகாட்டி.
Book Details
Book Title அந்தரங்கம் இனிமையானது (Antharangam inimaiyanathu)
Author டாக்டர் ஷாலினி (Dr.Shalini)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 144
Published On May 2016
Year 2016
Edition 2
Format Paper Back
Category Psychology | உளவியல், Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை, Women | பெண்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாதாரண கண்களால் பார்க்கும் போதே நம் உலகம் பேரழகானதுதான். ஆனால் மாயங்களை விலக்கி நுண்ணோக்கி பார்க்கும் அதிசயக் கண்ணாடி வழியே பார்த்தால் இந்த உலகமும் அதில் வாழும் நாமும் மிக வித்தியாசமாய்த் தென்படுவோம் இந்தப் புதிய கோணம் உங்கள் வாழ்வை முழுமையானதாக மாற்றிவிடும். சாதாரணம் என்று நீங்கள் இதுவரை நினைத்தது ..
₹95 ₹100