-5 %
அப்பா சிறுவனாக இருந்தபோது
₹143
₹150
- Edition: 4
- Year: 2025
- ISBN: 978-81-934143-6-1
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எனக்கு என்ன நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயல்கிறேன், ஏனெனில் நோயுற்ற சிறுமியை முறுவலிக்கச் செய்ய விரும்பினேன். மேலும், பேராசையுடனோ, தற்புகழ்ச்சியுடனோ, தலைகனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன். நான் எப்போதுமே அப்படி இருந்தேன் என்பது பொருளாகாது. சில நேரங்களில் என்னால் தெரிந்த வேறு அப்பாக்களிடமிருந்து ஒன்றை நான் கடன் வாங்குவேன். எப்படியிருந்தாலும் ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்தானே.
| Book Details | |
| Book Title | அப்பா சிறுவனாக இருந்தபோது (Appa siruvanaga irunthabothu) |
| Author | அலெக்சாந்தர் ரஸ்கின் (Aleksaandhar Raskin) |
| Translator | நா முஹம்மது செரிபு |
| ISBN | 978-81-934143-6-1 |
| Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
| Pages | 144 |
| Year | 2025 |
| Edition | 4 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Children Books| சிறார் நூல்கள் |